ADDED : அக் 16, 2025 04:43 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் 98வது வார்டில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி முன்னிலை வகித்தனர். மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
