தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நலத்திட்ட உதவி

 நலத்திட்ட உதவி

 நலத்திட்ட உதவி


ADDED : ஜன 17, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவனியாபுரம் மேற்கு பகுதி எல்.எம். நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தனபால், தங்கபாண்டி முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் கிருத்திகா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us