தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நலத்திட்ட உதவி

 நலத்திட்ட உதவி

 நலத்திட்ட உதவி


ADDED : மார் 06, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே காடுபட்டியில் அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

கிளைச் செயலாளர் பால்பாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கணேசன், ஜெ., பேரவை நிர்வாகிகள் தருமர், ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சிவக் குமார், ஜெயபாண்டியன், பாண்டி,முருகன் பிரபா கரன் பங்கேற்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us