sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கடை திறப்பு விழா என்னாச்சு...

/

 கடை திறப்பு விழா என்னாச்சு...

 கடை திறப்பு விழா என்னாச்சு...

 கடை திறப்பு விழா என்னாச்சு...


ADDED : பிப் 08, 2026 06:48 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: குருவித்துறையில் புதிய ரேஷன் கடையை விரைந்து திறக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

இங்கு ஊராட்சி அலுவலகம் அருகே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2025--26ன் கீழ் ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டது. பணி முடிந்து 2 மாதங்களாகியும் கடை திறக்கப்படவில்லை. மக்கள் ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடவும் அவ்விடம் பயன்படுகிறது.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ''மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளோம். மீட்டர் பற்றாக்குறையால் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் திறக்கப்படும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us