sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இரண்டு வருஷமாச்சு திறப்பு விழா என்னாச்சு

/

இரண்டு வருஷமாச்சு திறப்பு விழா என்னாச்சு

இரண்டு வருஷமாச்சு திறப்பு விழா என்னாச்சு

இரண்டு வருஷமாச்சு திறப்பு விழா என்னாச்சு


ADDED : ஆக 11, 2025 04:17 AM

Google News

ADDED : ஆக 11, 2025 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: நா.கோவில்பட்டியில் ஆனையப்பன் குளம் பகுதியில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் மக்கள் பாசன நீரை பருகுவதால் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

பெருமாள்: ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் கண்டு கொள்ளவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக வீணாகி புதர் மண்டி காணப்படுகிறது என்றார்.

ஊராட்சி செயலாளர் இளையராஜா கூறுகையில், ''போர்வெல் போடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us