தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விசில் ஊதும் போராட்டம்

விசில் ஊதும் போராட்டம்

விசில் ஊதும் போராட்டம்


UPDATED : நவ 26, 2026 07:44 PM

ADDED : நவ 26, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 07:44 PM ADDED : நவ 26, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநில அளவிலான ‘விசில் ஊதும்’ போராட்டம் நடந்தது.

மதுரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்தில், 2003 ஏப்.1 முதல் பணிக்கொடை வழங்க வேண்டும். அதற்கு முந்தைய தேர்வாணைய அறிக்கையை வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைவரும் விசில் ஊதியும், கோஷமெழுப்பியும் பங்கேற்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணி துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, பொறியாளர், பாலிடெக்னிக் அலுவலர் சங்க நிர்வாகி மனோகரன் உட்பட பலர் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குப்புஜோதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us