ADDED : பிப் 23, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை கைத்தறி நகர் சந்திரசேகர் மனைவி இந்துமதி 53.
இரு நாட்களுக்கு முன் குடும்ப தகராறில் ஆசிட்டை குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். இதனால் தானும் இறந்து விடப் போவதாக உறவினர்களிடம் சந்திரசேகர் கூறிய நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.