தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/காட்டுப்பன்றி கறி ரூ.80 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி கறி ரூ.80 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி கறி ரூ.80 ஆயிரம் அபராதம்


UPDATED : நவ 22, 2026 06:31 PM

ADDED : நவ 22, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 06:31 PM ADDED : நவ 22, 2026 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்:

விக்கிரமங்கலம் பகுதியில் காட்டுப்பன்றியை சமைத்து சாப்பிட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மன்னாடிமங்கலம் காப்புக்காடு அருகே மலையூரில் நவ.20ல் வேன் மோதி காட்டுப்பன்றி இறந்தது. அதை சிலர் சாக்கில் கட்டி டூவீலரில் துாக்கிச்சென்றனர். வனச்சரக அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழு விசாரணையில் விக்கிரமங்கலம் ஜோதிபாசு 37, அரசமரத்துப்பட்டி சவுந்தரபாண்டி 51, கோவில்பட்டி அபிலன் 23, ஸ்ரீகாந்த் 23, விவேகானந்தன் 29,ரோஹித் 18, விஜய் 18, விஜயன் 18 ஆகியோர் காட்டுப்பன்றியை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us