தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வன உயிரின வார விழா

வன உயிரின வார விழா

வன உயிரின வார விழா


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி:

வாடிப்பட்டியில் வனத்துறை சோழவந்தான் வனச்சரகம் சார்பில் உலக வன உயிரின வார விழா நடந்தது.

இதையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, ரேஞ்சர் செல்வகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தொடங்கி வைத்தனர். வாடிப்பட்டி சார்லஸ் மெட்ரிக் பள்ளி, கருமாத்துார் அருளானந்தர், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி மாணவர்கள் காடு பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பியபடி, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பஸ்ஸ்டாண்ட், பேரூராட்சி அலுவலகம் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

பாரஸ்டர்கள் காமராஜ், நாகேந்திரன், ஷான்மோன், நல்லதம்பி, சுவீதா, காப்பாளர் ராஜபாண்டி, காவலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us