தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆபத்தான  நிழற்குடை அகற்றப்படுமா

 ஆபத்தான  நிழற்குடை அகற்றப்படுமா

 ஆபத்தான  நிழற்குடை அகற்றப்படுமா


ADDED : ஏப் 11, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: காடுபட்டியில் ஆபத்தான வகையில் அமைந்துள்ள நிழற்குடையை அகற்ற வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். இங்கு விக்கிரமங்கலம் ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது. போதுமான பராமரிப்பில்லாததால் கட்டடத்தின் வலிமை குறைந்து இடியும் நிலையில் உள்ளது.

பல இடங்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. பயணிகள் பயன்படுத்தாததால் குப்பை நிறைந்து பாழடைந்து வருகிறது. மேலும் இரவில் மது அருந்தவும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. விபரீதம் விளையும் முன் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us