தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குழந்தைகளுக்கான குளிர்கால பயிற்சி முகாம்

 குழந்தைகளுக்கான குளிர்கால பயிற்சி முகாம்

 குழந்தைகளுக்கான குளிர்கால பயிற்சி முகாம்


ADDED : டிச 25, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை டோக்நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள சின்மயா மிஷன் சார்பில் குழந்தைகளுக்கான குளிர்கால பயிற்சி முகாம் நாளை (டிச.26) துவங்கி டிச.28வரை தினமும் காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.

இதில் 6- -- 13 வயது குழந்தைகள் பங்கேற்கலாம். விளையாட்டு, பஜனை, யோகா, ஒழுக்கம் உள்ளிட்ட உயர் பண்புகள் குறித்து குழந்தை கல்வி, குழந்தை விளையாட்டு நிபுணர்கள் கற்பிக்கின்றனர். ஏற்பாடுகளை சின்மயா மிஷன் செய்கின்றனர். கட்டணம் உண்டு.

தொடர்பு கொள்ள 98424 30922.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us