sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காட்டு பன்றி மோதி பெண் பலி

/

காட்டு பன்றி மோதி பெண் பலி

காட்டு பன்றி மோதி பெண் பலி

காட்டு பன்றி மோதி பெண் பலி


ADDED : ஏப் 25, 2025 06:43 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி மூவேந்திரன் 35. இவரது மனைவி சீதாலட்சுமி 30.

இருவரும் ஏப்., 10ல் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு டூவீலரில் அதிகாலை 5:30 மணிக்கு ஊருக்கு திரும்பினர்.

எஸ்.சென்னம்பட்டி - இடையபட்டி ரோட்டில் குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது டூவீலர் மோதியது. இதில் இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.

நேற்று சீதாலட்சுமி பலியானார்.

கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us