தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகளிர் கூடைப்பந்து

மகளிர் கூடைப்பந்து

மகளிர் கூடைப்பந்து


ADDED : செப் 11, 2025 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் நடந்தது.

முதல் அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 60 - 11 புள்ளிகளில் பாத்திமா கல்லுாரியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் செந்திக்குமார நாடார் கல்லுாரி 43 - 29 புள்ளிகளில் விருதுநகர் வன்னியபெருமாள் கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 42 - 17 புள்ளிகளில் செந்திக்குமார நாடார் கல்லுாரியை வீழ்த்தியது. 3ம் இடத்திற்கான போட்டியில் பாத்திமா கல்லுாரி 32 - 19 புள்ளிகளில் வன்னியபெருமாள் கல்லுாரியை வீழ்த்தியது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us