தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மகளிர் தின கொண்டாட்டம்

மகளிர் தின கொண்டாட்டம்

மகளிர் தின கொண்டாட்டம்


ADDED : மார் 12, 2024 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சில்வர் பேலஸில் சாதனை பெண்களின் சங்கமம்' என்ற நிகழ்ச்சியாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக ஜீ.வி.ஆர்., நிறுவனம் சுஜாதா, தென்றல் வித்யாலயா சிறப்பு பள்ளி ஜெயலட்சுமி, பிசியோதெரபிஸ்ட் சொலு, ஊனமுற்றோர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னழகு, மதுரை இக்வல் கெர் அமைப்பு இன்பா, கயல்விழி மகளிர் விடுதி இலக்கியா பங்கேற்றனர். பங்குதாரர்கள் ரமேஷ், வெங்கடேஷ், ஷியாம் பிரகாஷ் நினைவு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை மணிகண்ட பூபதி, பாலகுமாரன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us