ADDED : மார் 19, 2024 06:10 AM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை விளாச்சேரி பொம்மை தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பல்வேறு குழு நிர்வாகிகள் அங்காள ஈஸ்வரி, மாலதி, பிரியா, கார்த்திகா,செல்வி, வள்ளி, புஷ்பம், ஆறுமுகம், பஞ்சவர்ணம்,மூக்கம்மாள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சுய உதவி குழு நிர்வாகிகளும் தங்களது வளர்ச்சிகள் குறித்து விளக்கினர். அனைத்து மகளிர் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
