தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகளிர் தின விழா

 மகளிர் தின விழா

 மகளிர் தின விழா


ADDED : மார் 09, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பசுமலையில் நடந்தது.

500க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., வழங்கினார்.

தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிரணி நிர்வாகிகள் கண்ணகி, சசிகலா, சண்முகப்பிரியா உட்பட நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us