sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மகளிர் தின விழா

/

 மகளிர் தின விழா

 மகளிர் தின விழா

 மகளிர் தின விழா


ADDED : மார் 10, 2026 06:00 AM

Google News

ADDED : மார் 10, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில், நான்காம் சங்கச் செயலாளர் மாரியப்பமுரளி தலைமையில் மகளிர் தின விழா நடந்தது. துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். மாணவர்களுக்கு செயலாளர் தசரதராமன் பரிசு வழங்கினார்.

மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சுசீலா பேசினார். மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் இந்துராணி நன்றி கூறினார். விரிவுரையாளர் அதிவீரபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us