ADDED : மார் 10, 2024 03:48 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை மண்டல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
தலைமை பொறியாளர் உமாதேவி தலைமை வகித்தார். மதுரை மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்கள் மலர்விழி, பாலபரேமஸ்வரி, அம்சவல்லி, நிலமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
