தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகளிர் தினவிழா

மகளிர் தினவிழா

மகளிர் தினவிழா


ADDED : மார் 28, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மகளிர் தின விழா நடந்தது.

கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா தலைமை வகித்தார். இணை இயக்குநர் சுப்பையன், துணை இயக்குநர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். மதுரை, திருமங்கலம், சமயநல்லுார் கோட்ட உதவி இயக்குநர்கள் பழனிவேலு, சரவணன், முருக லட்சுமி பேசினர். முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் மஞ்சுளா நன்றி கூறினார். கால்நடை உதவி டாக்டர் தாரணி, பராமரிப்பு உதவியாளர்கள் முருகேஸ்வரி, வசந்த முனியம்மாள் ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us