ADDED : ஜன 05, 2024 01:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர்: மதுரை மாவட்டம், கீழவளவு சையது அபுதாஹிர் 37, இன்று மேலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியில் பணிபுரிந்தார்.
கழிவு நீரை வெளியேற்றும் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுத்த போது மின்சாரம் தாக்கியதில் இறந்தார்.மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்