sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பயிலரங்கு

 பயிலரங்கு

 பயிலரங்கு


ADDED : பிப் 22, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினைக் கலைஞர்கள் பயிற்சி மையம் சார்பில் மதுரையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. பெட்கிராட் நிறுவனர் சுப்புராமன் தலைமை வகித்தார். பயிற்சி மைய உதவி இயக்குநர் வீணா குத்துவிளக்கேற்றினார்.

மத்திய, மாநில அரசுகளின் மானிய தொழில் திட்டம், வங்கி சேவை குறித்து கதர் கிராம கைத்தொழில்கள் ஆணைய அலுவலர் ரகுமான், மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் பாண்டியராஜா, தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் குணசேகரன், சவுத் இந்தியன் வங்கி நிதிசார் அலுவலர் மீனாட்சிசுந்தரி பேசினர். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, அங்குசாமி கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கீர்த்திராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us