ADDED : மார் 13, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், தமிழ் நுட்பியல் சங்கம், வீக்கிப்பீடியா சார்பில் பயிலரங்கு நடந்தது. விருதுநகர் துணை கலெக்டர் பாலாஜி தலைமை வகித்தார்.
ராஜாராமன், ஸ்ரீதர் ஆகியோர் கட்டுரை எழுதவும், மொழிபெயர்ப்பு, திருத்தம் செய்வது குறித்தும் பயிற்றுவித்தனர். முதன்மை நுாலகர்கள் தினேஷ் குமார், சந்தனகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சங்க பொறுப்பாளர்கள் வடிவேல்முருகன், ஆனந்தசித்தன், எமில் செல்வன் ஏற்பாடு செய்திருந்தனர்.
