தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உலக தியான நாள்

உலக தியான நாள்

உலக தியான நாள்


ADDED : டிச 22, 2024 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2024 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை காந்தி மியூசியம், வடமலையான் மருத்துவக் கல்வி நிறுவனம் சார்பில் உலக தியான நாள் வடமலையான் கல்லுாரியில் நடந்தது.

முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். மியூசிய பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். டாக்டர் ஆனந்த ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் நடராஜன் தியான பயிற்சி அளித்தார். பேராசிரியர் விஜயதாமு நன்றி கூறினார். முதலாமாண்டு மாணவர்கள் தியான பயிற்சி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us