தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உலக சாதனை ஓவியப்போட்டி

 உலக சாதனை ஓவியப்போட்டி

 உலக சாதனை ஓவியப்போட்டி


ADDED : பிப் 12, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: மதுரை அண்ணாநகர் பென்சில்பார்க் வளாகத்தில் உலக சாதனை ஓவியப்போட்டி நடந்தது. 'ரீஹாப் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில் 'பைண்டிங் நெக்ஸ்ட் ரவிவர்மா-சீசன் 8' எனும் தலைப்பில்

'பிளாஸ்டிக் ப்ரீ மதுரை' எனும் கருப்பொருளில் இப்போட்டி நடந்தது. மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஓவியங்களில் வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. அனைவருக்கும் பங்கேற்பு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us