நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறவும், தாமரை சின்னத்தில் அதிக ஓட்டு வித்தி யாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெறவும் ஆலம்பட்டி
பண்ணாரி அம்மன் கோயிலில் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், தமிழ்நாடு மறவர் பேரவை தலைவர் ஜெயச்சந்திரன், அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை தலைவர் கண்ணன், கள்ளர் நாடு அறக்கட்டளை தலைவர் வல்லாளதேவன் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

