தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுாலகர் தின விழா

நுாலகர் தின விழா

நுாலகர் தின விழா


ADDED : ஆக 15, 2025 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் கிளை நுாலகம் சார்பில் நுாலக தந்தை ரங்கநாதன் பிறந்தநாள் விழா மற்றும் நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது.

நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்தார். திருமங்கலம், கள்ளிக்குடி பகுதி நுாலகங்களில் வேலை செய்யும் நுாலகர்களுக்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வாசகர் வட்ட நிர்வாகிகள் பிரசன்னா, முருகன், இருளப்பன், சக்கையா, திருமங்கலம் தென்றல் அரிமா சங்கத் தலைவர் ராஜபிரபாகரன், செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் குட்டி கலந்து கொண்டனர். திருமங்கலம் நுாலகர் மலர்விழி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us