தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வூஷு சப் ஜூனியர் போட்டிகள்

வூஷு சப் ஜூனியர் போட்டிகள்

வூஷு சப் ஜூனியர் போட்டிகள்


ADDED : நவ 12, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மாநில அளவிலான வூஷு சப் ஜூனியர் போட்டிகள் திண்டிவனத்தில் நடந்தது.

இதில் சன்ஷு (சண்டை), தாலு (கை பாடம்) பிரிவுகளில் மதுரை குங்பூ டெம்பிள் சார்பாக 5 மாணவர்கள் கலந்து கொண்டனர். சாண்டா 45 கிலோ எடை பிரிவில் சிவசரண் தங்கம் வென்றார்.

இவர் பஞ்சாப்பில் நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வாகினார். பயிற்சியாளர்கள் ரகு, பிரபாகரன், கிராண்ட் மாஸ்டர் சரவணன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us