ADDED : ஆக 09, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தமிழ்நாடு பிராமணர் சங்கம், நாமகிரி வெங்கட்ராமன் தார்மிக டிரஸ்ட் சார்பாக சுப்புசேஷன் தலைமையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் பக்தவச்சலம், மண்டல தலைவர் அமுதன், மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகி வெங்கடாஜலம் கலந்துகொண்டனர்.