ADDED : நவ 13, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் நேற்று 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 89 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய்க்கான பரிசோதனை தொடர்ந்து செய்யப்படுகிறது. யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை.