தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நேற்றைய காய்ச்சல் 16

 நேற்றைய காய்ச்சல் 16

 நேற்றைய காய்ச்சல் 16


ADDED : மார் 25, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் நேற்று 5 வயது குழந்தை உட்பட 16 பேர் காய்ச்சலுக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசு, தனியார் மருத்துவமனையில் மொத்தம் 72 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாகமலை புதுக்கோட்டையில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட 6 பேரைத் தவிர புதிதாக யாருக்கும் தொற்று பரவவில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா, டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us