ADDED : ஜன 24, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நேற்று 26 பேர் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 71 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதில் 4 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பரவையைச் சேர்ந்தவர் டிஸ்சார்ஜ் ஆனார். மதுரையில் டெங்கு, கொரோனா, சிக்குன்குனியா தொற்று பதிவாகவில்லை.

