UPDATED : ஆக 20, 2026 07:16 PM
ADDED : ஆக 20, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் 26 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் 86 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் சிகிச்சை பெறுகிறார்.
