தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அக்.7 முதல் யோகா

அக்.7 முதல் யோகா

அக்.7 முதல் யோகா


ADDED : அக் 05, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில்அக்.7 முதல் இருவாரத்திற்கு யோகா வகுப்புகள் நடக்கின்றன.

தெப்பக்குளம் நடனகோபால நாயகி மந்திரில் இருபாலருக்கும் தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும், பெண்களுக்கு அருகில் டாக்டர் பாலாஜி நர்சிங் ேஹாமில் காலை 10:30 முதல் 11:30 மணி வரையிலும் வகுப்பு நடக்கும். எல்லா வயதினரும் எளிமையாக செய்யக்கூடியஆசனங்கள், ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியானம் பயிற்றுவிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us