தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை முதல் யோகா

நாளை முதல் யோகா

நாளை முதல் யோகா


ADDED : பிப் 04, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தெப்பக்குளம் கீதாநடனகோபால நாயகி மந்திரில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் எல்லா வயதினரும் மிக எளிமையாக செய்யக்கூடிய ஆசனம், ஓய்வு உத்திகள், பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சிகள் நாளை(பிப்.5) முதல் ஒருமாதத்திற்கு பயிற்றுவிக்கப்படும்.

தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், பெண்களுக்கு மட்டும் தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ேஹாமில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையும் நடக்கும்.

உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், சுவாசப் பிரச்சினைகள், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, கருப்பை கோளாறுகள், ஹார்மோன் பிரச்சினைகள், உடல் பருமன் மற்றும் மன அழுத்தத்திற்கு தீர்வு கிடைக்க உதவும்.

மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us