தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளை முதல் யோகா

நாளை முதல் யோகா

நாளை முதல் யோகா


ADDED : ஜன 02, 2024 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் நாளை (ஜன.,3) முதல் அனைத்து வயதினருக்குமான எளிய ஆசனங்கள், ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியானப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திர், ஆண்டாள்புரம் விவேகானந்த மடாலயத்தில் வகுப்பு நடக்கும்.

பெண்களுக்கான பிரத்யேக வகுப்பு தினமும் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை தெப்பக்குளம் டாக்டர் பாலாஜி நர்சிங் ேஹாமில் நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கங்காதரனை 94875 37339 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us