தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டிச.1ல் யோகா

டிச.1ல் யோகா

டிச.1ல் யோகா


ADDED : நவ 28, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் டிச.1ல் தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் இல்லத்தில் ஒருநாள் யோகா பயிற்சி நடக்கிறது.

காலை 9:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் உடல்நலப்பிரச்னையில் இருந்து விடுபடுதலுக்கான பயிற்சி, மன மற்றும் ஆன்மிக நல்வாழ்வை ஊக்குவிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முன்பதிவுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us