ADDED : மார் 12, 2024 06:21 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் வலி நிவாரண யோகா சிறப்பு பயிற்சியை நாளை (மார்ச் 13) முதல் இரு வாரங்களுக்கு நடத்துகிறது.
தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:15 மணி முதல் 7:15 மணி வரையும், அருகில் டாக்டர் பாலாஜி நர்சிங் ேஹாமில் பெண்களுக்காக தினமும் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையும் பயிற்சி வகுப்பு நடக்கிறது. உடல்தளர்வு பயிற்சிகள், ஆசனம், ஓய்வு உத்திகள் கற்றுத்தரப்படும்.
விபரங்களுக்கு இயக்குநர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.
