தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ யோகா பயிற்சி

யோகா பயிற்சி

யோகா பயிற்சி


ADDED : மார் 27, 2025 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஏப்.8 முதல் ஜூன் 10 வரை கோடை கால யோகா பயிற்சி நடக்கிறது.

10 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி மாலை 4:30 முதல் 5:30 மணி வரை இருபாலருக்கும் பெண்களுக்கு மட்டும் காலை 10:30 முதல் 11:30 மணி வரை நடக்கும்.

உலக யோகா தினமான ஜூன் 21ல் சான்றிதழ் வழங்கப்படும். ஏப்.5க்குள் 99941 23091ல் முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us