ADDED : ஜன 26, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சிந்தாமணியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம், சிந்தாமணி நாகுப்பிள்ளை தோப்பு வெற்றிச்செல்வம் 26, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதையடுத்து ஆகஸ்டில் திருமணம் செய்தார். அவர் கர்ப்பிணியானதும் பிரச்னை ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் ஊர்நல அலுவலர் பத்மா, அங்குள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து வெற்றிச்செல்வன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
