ADDED : ஜன 16, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா எம்.கல்லுப்பட்டி செந்தில்குமார் மகன் சந்துரு 22. இவர் அதே ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் பயிர்களுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.

