UPDATED : அக் 16, 2026 10:26 PM
ADDED : அக் 16, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை விராதனுாரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 23.
சட்டக்கல்லுாரி மாணவர். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த கணேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. அக்.14ல் நண்பர் தினேஷ் 20, உடன் டூவீலரில் rlf சந்தோஷ்குமார் சென்றபோது காரில் நண்பர்களுடன் வந்த கணேசன் மோதியதில் இருவரும் விழுந்தனர். இருவரையும் வெட்டியதில் சந்தோஷ்குமார் இறந்தார். கணேசன், முனியாண்டி 29, ஜெகன் 47, 17 வயது சிறுவன் ஆகியோரை சிலைமான் போலீசார் கைது செய்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார்.
