ADDED : ஜூன் 28, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தி.மு.க., இளைஞரணி சார்பில் வடக்கு ஒன்றியம் சீமானுாத்து கிராமத்தில் தி.மு.க.,வின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் நடந்தது.
நகரச் செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் பழனி, முருகன், செல்லம்பட்டி சுதாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெகன், சிறப்பு பேச்சாளர்கள் ஜீவா, தெய்வம் பேசினர். ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.