ADDED : பிப் 14, 2024 04:42 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம், : மாநகராட்சி மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார்.
உதவி கமிஷனர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், முருகன், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
