sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ இரட்டை கொலை தொடர் பதற்றம்

இரட்டை கொலை தொடர் பதற்றம்

இரட்டை கொலை தொடர் பதற்றம்


ADDED : பிப் 17, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 01:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் ஹரிஷ், ஹரி சக்தி என்ற இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அஜய் என்பவர் சிகிச்சையில் உள்ளார்.

பெரம்பூர் போலீசார், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலைக்கு முன்விரோதமே காரணம் என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மூவேந்தன், தங்கதுரை ஆகியோரின் தந்தை முனுசாமி உள்ளிட்ட சிலரை நேற்று போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு முட்டம் பகுதியில் செல்வம் என்பவர் தர்ப்பூசணி வியாபாரம் செய்து வரும் கீற்றுக் கொட்டகைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us