ADDED : மார் 23, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், ஓடக்கரையைச் சேர்ந்தவர் மணிமாறன், 59; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர். இவர், மார்ச் 13ம் தேதி மதியம், பக்கத்து கிராமத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் படிக்கும், 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் புகாரில், சீர்காழி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ'வில் வழக்கு பதிந்து, மணிமாறனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
