sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மங்களபுரத்தில் அரசு கல்லுாரி இந்திய மாணவர் சங்கம் தீர்மானம்

/

மங்களபுரத்தில் அரசு கல்லுாரி இந்திய மாணவர் சங்கம் தீர்மானம்

மங்களபுரத்தில் அரசு கல்லுாரி இந்திய மாணவர் சங்கம் தீர்மானம்

மங்களபுரத்தில் அரசு கல்லுாரி இந்திய மாணவர் சங்கம் தீர்மானம்


ADDED : செப் 02, 2024 03:13 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: இந்திய மாணவர் சங்கம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய, 4-வது மாநாடு, நாமகிரிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.

இதில், மங்களபுரத்தில் அரசு கலை கல்லுாரி துவங்க வேண்டும், முள்ளுக்குறிச்சியில் அரசு ஐ.டி.ஐ., கல்லுாரி தொடங்க வேண்டும். நாமகிரிப்பேட்டையில் அரசு பாலி-டெக்னிக் கல்லுாரி துவங்க வேண்டும். நாமகிரிப்பேட்டை

ஒன்-றியத்துக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்கட்ட-மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முள்ளுக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உடற்-கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் தங்கி பயிலும் அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கிட வேண்டும் என்பன

உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us