/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் சுப்பிரமணியபுரம் பஞ்.,நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
/
மோகனுார் சுப்பிரமணியபுரம் பஞ்.,நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
மோகனுார் சுப்பிரமணியபுரம் பஞ்.,நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
மோகனுார் சுப்பிரமணியபுரம் பஞ்.,நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 19, 2025 01:45 AM
மோகனுார் சுப்பிரமணியபுரம் பஞ்.,நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
மோகனுார்:மோகனுார் சுப்பிரமணியபுரம் பஞ்., நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோ, வினோத்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமையாசிரியர் தனச்செல்வி வரவேற்றார். மோகனுார் டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், வார்டு கவுன்சிலர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண் குழு தலைவர் அமுதா, பி.டி.ஏ., தலைவர் விஜயன், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, கீதா, ஜோதிலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியில், மாணவ, மாணவியரின் காவடி ஆட்டம், மாறுவேட போட்டி, பொது அறிவு தகவல்கள், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.