/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு
/
மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு
மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு
மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு
ADDED : மார் 01, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் பைரிசெட்டி, 33; தறித்தொழிலாளி. இவரது மனைவி சாருலதா, 25. இவர்களுக்கு, ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பைரிசெட்டி, ஸ்குரூ டிரைவரால் மனைவியை தாக்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து, சாருலதாவை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், பைரிசெட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.