ADDED : ஆக 07, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி.
இவரது, 14 வயது மகளிடம் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகார்படி, சிறுமி தாயாரின், மூன்றாவது கணவரிடம் வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.