sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

/

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?


ADDED : ஆக 23, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 23, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

எலச்சிபாளையம், ஆக. 23-

மானத்தி, அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், மானத்தி கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன், அரசு தொடக்கபள்ளி கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், திருடர்கள் எளிதில் பள்ளிக்குள் புகுந்து பள்ளிக்குள் இருக்கும் கணினி, தளவாடப்பொருட்கள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்களை திருடிச்செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us